Tuesday, June 5, 2018

மலரின் மடல்

இதழானது, என் குழந்தையடி நீ என கூறியபோது, 
உன்னை  ஒரு தாயாகவே  உணர்ந்தேன் !!
அவ்விதழானது,  என் உயிர் மூச்சடி நீ என கூறியபோது,
உன்னை என் உயிரினும் மேலாய்  நினைத்தேன்  !!
ஒரு கடுகளவும்  எண்ணியதில்லை,
கூறிய அவ்விதழ்கள்  மற்றொரு  மலரை 
நாடுமென!!
ஐயகோ!!!  துடி  துடித்தேன்!!
நாடிய  இதழ்களுக்கு நிநெய்ஊட்றுகிறேண் !!
இதழே!!  இதழே!!
நீ இந்த உளகில் எத்தணை மலரை நாடிணாலும்!!
உனக்கான மலர் நான்தானே !!
ஏழு பிறவி எடுப்பினும் , வாடாமல் காத்திருப்பேன்!!
உன்னை நான் மட்டும் முழுமையாய்
அடைய காத்திருப்பேன்!!

No comments:

Post a Comment

More thoughts on my learning

The biggest takeaway for me on NLP was think in the Desired state, Can we think only about what we want all the time, yes we do have the pow...