சோர்வடைந்த உடல்!!
காயம் அடைந்த மனம்!!
ஓய்வற்ற நாட்கள்!!
உறக்கம் அற்ற இரவுகள்!!
ஏமாற்றம் தரும் உறவுகள் !!
துளைந்து போன நட்புகள்!!
இவை அனைத்திற்கும் இடையே நான் கண்ட இன்பம் நீதானே!!
என் கணம்மா!!
உயிரை கொடுத்து பெற்றேன்!!
மார்பை கசிந்து பசி போக்கினேன்!!
தூக்கம் இழந்து உறங்க வைப்பேன்!!
இனி வாழ வேண்டுமா என இதயம்
என்னும்போது!!
இனி உனக்காக மட்டும் வாழ்ந்தே தீர வேண்டும் என நான் அறிவேன்!!
என் கண்மணி!!
இனி முப்பொழுதும் என் இதைய துடிப்பு உனக்கே உரியது!!
எத்துனை ஏமாற்றங்கள் இனி சந்திக்க
நேர்ந்தாலும் !!
ஒருபொழுதும் எனக்கு ஏமாற்றம் தராத உறவுகள்!!
என்னை பெற்றெடுத்தவளும் நான் பெற்றெடுத்தவல் மட்டுமே என அறிவேன்
No comments:
Post a Comment